Monday, November 12, 2007

நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக

சாலைகள் தான தலைப்பு இதுவும் சாலைதான் என்ன இது கொஞ்சம் விதயாசமான சாலை தண்ணிக்குள்ள போற சாலை அவ்ளோ தான்.

இது வெனிஸ் அந்த ஊர்ல அவங்களோட சாலை இதுதான்


இது ரோம்ல இருக்கிற கோலோசியும்

11 comments:

குசும்பன் said...

அருமையாக இருக்கு இரண்டு புகைபடமும்.

இராம்/Raam said...

முதல் போட்டோ நல்லாயிருக்கு.... :)

Manjoor said...

எத்தனை ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன் முதல் படத்தை.

இரண்டாவதும் நல்லா இருக்கு

ஆனா போட்டிக்கு நீங்க எடுத்த ஒரிஜினல் வேண்டும்.

அனுசுயா said...

குசும்பன் : நன்றி

ராம் : நன்றி

அனுசுயா said...

manjoor : அய்யா நன்றி கமெண்ட்க்கு. ஆனா இது ரெண்டுமே நானே எடுத்த புகைப்படங்கள்தான். யாரும் மண்டபத்துல எடுத்து குடுத்து போடலீங்க :)

அவ் நான் எடுத்த புகைப்படத்துல குற்றம் சொல்லலாம் உரிமையிருக்கு ஆனா புகைப்படமே என்னோடதானு சந்தேகப்படலாமா ??

harry said...

Hi Anu,

This is harry. This is my first visit here. Seems interesting blog.

//நான் எடுத்த புகைப்படத்துல குற்றம் சொல்லலாம்//

Thats cool. Dont mistake me. To be frank, the photos are average, I think.

நட்டு said...

ரோட்ல ரொம்ப தண்ணிங்க.வித்தியாசமான சாலை.வாழ்த்துக்கள்.

தேவ் | Dev said...

முதல் படம் நல்லாயிருக்கு இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சு இருந்தா இதை விட சூப்பரா வந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன் :)

360 Degree said...

அங்கேயும் மழையா..? மழை காலத்துல ஏன் ஊர் சுத்திப் பார்க்க போனீங்க...? :))

Truth said...

Venice... awesome. I went thru some of the other comments saying that they have seen them in movies. What a comment was that. You gotta tr8 for this. You made a pic so beutiful that ppl think its pulled out of a movie. Excellent one it is. But oru rendu foot left side poi eduthirunda epdi vandirukum? Yosippoma? Nalla perspective vandirukum illaya? I wanna visit Venice for these roads only...

நாகை சிவா said...

இரண்டாவது படம் நல்லா இருக்கு..

வாழ்த்துக்கள்