ஏதோ கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க
ரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.போண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)
மழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.