Tuesday, July 03, 2007

இணைய நண்பர்கள் சந்திப்பு 3

சில ஒளிப்படங்கள்...


ரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.

போண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)



மழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.













8 comments:

srishiv said...

அருமையான படங்கள் அனு
நன்றி
ஸ்ரீஷிவ்.

கமல் ராஜன்.பா said...

அனுசுயா மேடம்.. நற நற.. எல்லாத்துலயும் என் தலைதான் தெரியுது.. முகம் மிஸ்ஸிங்

Anonymous said...

Can you post some pictures from Coimbatore?

Wanna see recent changes in the City...

காரூரன் said...

ந்ல்ல முயர்ச்சி, வாழ்த்துக்கள். நல்லா படம் எடுக்கிறீர்கள், உங்கள் ஊரையும் படம் எடுத்து காட்டுங்கள். கல்லூரி நாட்களில் கோயம்புத்தூரிலிருந்த ஒரு நண்பர் வீட்டில் ஒரு வாரம் தங்கி உங்கள் நகரத்தை பார்த்தது தான். ஆண்டுகள் பலதாகி விட்டது.

DevarpiranKrishnan said...

படத்திற்கு கீழ் பெயரும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

~பொடியன்~ said...

ஆஹா.. நான் மிஸ் பண்ணிட்டேனே :(

படத்தில் இருக்கிறவங்க பேர் போட்டிருக்கலாமே..

cheena (சீனா) said...

அன்பின் அனுசூயா - அருமையான பதிவு - ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - நல்லதொரு பதிவு - படங்கள் எல்லாமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
http://blogintamil.blogspot.co.uk/2013/09/7.html - வலைச்சர அறிமுகம்

cheena (சீனா) said...
This comment has been removed by a blog administrator.