கோடை வெம்மை இங்கே வாட்டி எடுக்குது. இன்னமும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்னி நட்சத்திர வெப்பம் ஆரம்பம் ஆகவில்லை. அதற்க்குமுன்னதாகவே ஆரம்பித்து முன்னரே முடிந்திடும் கோவையின் கோடை இப்போது சரியாக உச்சத்தில் உள்ளது.
அட அதுக்காக என்ன செய்யலாம் தர்பூசிணி போன்ற பழங்களை நாடலாம்.ஆனாலும் வயிறு நிறைந்த பிறகு அதிகம் சாப்பிட இயலாதே... ஆதனால் கண்நிறைய குளு குளு வென பார்த்து இரசிக்கலாம் அல்லவா இந்த மாதிரியான ஒளிப் படங்களை...
மேட் இன் ஜப்பான் மோகம் கொஞ்ச நாள் முன்னர் வரை நம்ம ஊருலேஇருந்ததில்லே அதனால் இந்த அருவி படத்தை சப்பானிய நாட்டில் இருந்து சுட்டது. ஊரு பேரு டக்கசிக்கோ-க்யோ (Takachiho-Kyo Gorge).
3 comments:
படங்கள் அருமை!
பார்க்கும்போதே குளுகுளுன்னு இருக்கு!
நேர்ல போனா!
super!!!
கோவை குற்றாலத்துல தண்ணீ வருதா?
suuppar.நாங்க இந்த வாரம் ஹொக்கேனக்கல் போறமே...
Post a Comment