Wednesday, July 06, 2011

யானை டாக்டர்

யானை டாக்டர் நேத்துதான் படிச்சேன் என்னால அதை பற்றி எழுதாம இருக்க முடியல. உண்மையில ஒரு நல்ல விசயம் படிச்ச திருப்தி இருந்துச்சு. நாம எதை வெற்றினு நினைக்கிறோமோ அது இயற்கைக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாத விசயமா ஆயிடுது.
அணுகுண்ட சமாளிச்சு வெற்றி பெற்ற ஜப்பான் கூட இயற்கைய பாத்து பயந்துதான் நிக்குது. நாம இன்னும் தெரிஞ்சு அனுபவிக்க பல விசயங்கள இயற்கை தன்கிட்ட வெச்சு இருக்கு. இயற்கைய நேசிக்க ஆரம்பிச்சா நம்மளோட போட்டி பொறாமை எல்லாம் கொஞ்சம் தணியும்கிறது என்னோட எண்ணம்.

3 comments:

Gopalan Ramasubbu said...

Back to blog after 3 years?Good!

Will go and read Yaanai Dr now.

சிவா said...

ஏனுங்க சும்மா அதை படிச்சேன், இதை படிச்சேன்னு சொல்றீங்களே.. அதுக்கான சுட்டிய கொடுத்தா எல்லாரும் படிக்க வசதியா இருக்‍குமே..?

ஜோதிஜி said...

அற்புதமாக இருக்கு உங்கள் எழுத்து நடை.