Wednesday, January 11, 2006

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பிளாக் ஆரம்பித்து முதல் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து ஒன்னுமே விளங்காம போச்சு அதனால் சரி பொங்கல் வாழ்த்துவோமுன்னு வாழ்த்திட்டேன்.

5 comments:

G.Ragavan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அனுசுயா.

அனுசுயா said...

நன்றி திரு ராகவன் அவர்களே

கொங்கு ராசா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நம்மூருபக்கம் இருந்து இன்னொரு ஆள் தமிழ்வலைப்பூ பக்கம் வர்றதில்ல.. ரொம்ப சந்தோஷம்ங்க..!
வருக.. வருக..

அனுசுயா said...

நன்றி கொங்கு ராசா. தங்களின் வலைப்பூ மிக அருமை தொடர்ந்த படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்.

தேவ் | Dev said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அனுசுயா