Sunday, August 06, 2006

நண்பர்களே....




இதுவரை பார்த்த, பார்க்காத, என் வலைப்பூவில் பின்னூட்டம் இட்ட, பின்னூட்டம் இடாமல் அமைதியாக படித்துச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

24 comments:

வல்லிசிம்ஹன் said...

ஹெல்லொ அனுசூயா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்கள் நண்பன்(சரா) said...

உங்களுக்கும் எனது நண்பர்கள்தின வாழ்த்துக்கள்...


அன்புடன்...
சரவணன்.

துபாய் ராஜா said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனு.

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் வாழ்த்துக்கள் அனுசுயா

Butterflies said...

:)

வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Gopalan Ramasubbu said...

இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.

Syam said...

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... :-)

ambi said...

இனிய நண்பர்கள் வாழ்த்துக்கள் அனுசுயா.
ஆனாலும் உங்களுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தான்! :)

ரவி said...

வாழ்த்துக்கள் உங்களுக்கு...

கைப்புள்ள said...

ஹலோ!

:)

(உங்க ஹலோவைப் பாத்ததும் எதோ ஒரு தமிழ் படம் ஞாபகம் வருது...என்னன்னு ஞாபகம் வரலை. படம் பேரு தெரிஞ்சா சொல்லுங்க)

கைப்புள்ள said...

ரொம்ப மண்டையைப் போட்டு ஒடைச்சிக்கிட்டதுல ஞாபகம் வந்துடுச்சு. சார்லி, தாமு, விஜய் இவுங்க மூனு பேரும் ஹலோ சொல்ற 'காதலுக்கு மரியாதை'

ஹலோ:)

அனுசுயா said...

வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிங்க..

அனுசுயா said...

அம்பி:
//ஆனாலும் உங்களுக்கு லொ
ள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தான்! :) //

நீங்க எத சொல்லறீங்கனு புரியலீங்க கொஞ்சம் விளக்குனா பரவாயில்லீங்கோ.


கைப்புள்ள :
//ரொம்ப மண்டையைப் போட்டு ஒடைச்சிக்கிட்டதுல //
பாத்துங்க மண்டைய ரொம்ப ஒடச்சிக்காதீங்க அப்புறம் சங்கத்துல கலாய்க்க ஆள் இல்லாம போயிரும்....:)

பரத் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ambi said...

//பின்னூட்டம் இடாமல் அமைதியாக படித்துச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும்//
i meant this only... :)

FAIRY said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

என் தங்கையின் பெயரும் அனு... அதனால்.. ஈர்ப்பில் உங்கள் சைட்டுள் வந்தேன். very happy to know you.

ILA (a) இளா said...

அனுசுயா,நண்பர்கள்/ரக்ஷா/சுதந்திர தின வாழ்த்துக்கள்

மனசு... said...

எப்பவோ முடிஞ்சு போன நட்பு தினத்துக்கு (தமிழ்ல சரியா மொழி பெயர்க்க முடியல. தெரிஞ்சவங்க சொல்லுங்கோ....) இப்போதான் வாழ்த்து சொல்ல நேரம் கிடைச்சுது... இருந்தாலும் பரவாயில்ல... வாழ்த்துக்கள்... :)

அன்புடன்,
மனசு...

நெல்லைக் கிறுக்கன் said...

எம்மோ,
உங்களுக்கும் என்னோட தாமதமான சேக்காளி தின வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் உங்க அழைப்ப ஏத்து ஆறு பதிவு போட்டுருதேன்.

Syam said...

சரி போகுது நீங்க தான் போஸ்ட் போடரது இல்ல...எங்க வூட்டுக்கு வந்து கமெண்டாவது போடலாம் இல்ல :-)

அனுசுயா said...

ஷ்யாம் : என் கணிணி பிரச்னை காரணமா தமிழ் வரல அதனால எல்லாரோட பதிவையும் படிக்கறதோட சரி. இப்ப சரியாயிடுச்சு சீக்கிரமே பதிவு போடுவேனு நெனைக்கிறேன்.

அனுசுயா said...

நண்பர்கள் தின வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்கோ :)

MyFriend said...

இங்கே என்ன படம் இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. :-(