போன மாசம் புல்லா எங்க ஊர்க்காரர் அதாங்க சூர்யாவுக்கு கல்யாணங்கறதால ஒரே பிஸி அதனால பதிவு எதுவும் போட முடியல. ( ஓகே ஓகே இப்ப நான் எழுதலைனு யாரு கவலைப்பட்டாங்கன்னு கேக்கறது தெரியுது) இருந்தாலும் எல்லாருக்கும் சொல்றது என்னன்னா இனிமேல தொடர்ந்து எழுதுவனுங்க. இது சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் பதிவு அவ்வளவுதான். :)))))
11 comments:
first!!!romba alagaaaanaa photo first congrats on that!!
Surya kalyanathukku ammani busyaa?coimbatore kusumbukku alavillaingrathukku ithu oru eg!
en pechai madithu psot pottathukku mikka nandri!
keep Continuing dont stop,
meendum meendum eluthunga!
arun
keep continuing dont stop,
meendum meendum eluthunga
arun
சுபா : என்ன பண்றதுங்க. எங்க ஊர்காரரு கல்யாணம் அப்புறம் நாங்கதான எல்லாம் பாத்து நடத்தனும். கோயமுத்தூர் குசும்பெல்லாம் ரத்ததுலயே வரதுங்க.
அருண் : இனிமேலாவது தொடர்ந்து எழுத முயற்சி செய்யனும்.
ஆமா ஆமா நம்ம ஊர்காரர் கல்யானம் நீங்க எல்லாம் இல்லாம எப்படி...கரெக்டா மொய் எழுதிட்டு வந்தீங்களா :-)
ஷ்யாம் : மொய்யா அப்டீனா என்னங்க ? (அந்த பழக்கமே இல்லீங்கோ ) :))))
Why Is This Long Gap?
கல்யாண வீட்டிலே மூணு பந்தி முடிஞ்சும் எந்திரிக்கலியாமே.. கல்யாணச் சாப்பாடு இப்போத் தான் செரிச்சுதாம மறுபடியும் எழுத வந்துட்டீங்க?
வாங்க வாங்க.
//எங்க ஊர்க்காரர் அதாங்க சூர்யாவுக்கு கல்யாணங்கறதால ஒரே பிஸி //
ஆனா சொன்ன காரணம் கொஞ்சம் ஒவராத்தெரியலீங்க?
ஆவி : அதாங்க கல்யாண பிஸிங். அப்புறம் நம்ம வலை பக்கம் காத்து கருப்பெல்லாம் எட்டி பாதததுக்கு நன்றி
தேவ் : //கல்யாண வீட்டிலே மூணு பந்தி முடிஞ்சும் எந்திரிக்கலியாமே.. // ஆமாங்க பத்து இலையிலயிருந்த நீங்க சொன்னா கரெக்ட்தானுங்க.
இளா : ஓவர்ங்கறீங்க. என்ன பண்றது சோம்பேறிதனமா எழுதாம விட்டாச்சு அதுக்கு ஏதோ ஒரு காரணம் அவ்வளவுதானங்க. :))
அடப்பாவி... :-))))
Post a Comment