Tuesday, September 26, 2006

கிளி பூமேலயிருக்கறதெல்லாம் வலையுலக நண்பர் அனுப்புன படங்கள். இந்த பூ அப்பிடியே கிளி மாதிரியிருக்கு, இது தாய்லாந்து நாட்டுல இருக்கறதா தெரியுது. இது போக வேற எந்த தகவலும் இந்த பூ பத்தி தெரியலீங்க. பூ படத்த பாத்தவுடன எனக்கும் வலையேத்தனும்னு ஆசை வந்து போட்டாச்சு.
அப்புறம் நானும் பெரிய வலைப்பதிவர் ஆயிட்டனுங்க. எப்டினு கேட்கறீங்களா? நமக்கும் போலி பின்னூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சே. என் நண்பர்கிட்ட பேசும்போது இப்டி போலி பின்னூட்டம் வந்திருக்குனு சொன்னதுக்கு அவரு அட பரவாயில்ல நீயும் பெரிய வலைபதிவர் ஆயிட்டனு சொல்றாரு. ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம். :(

17 comments:

FAIRY said...

கிளி பூ உண்மையா நல்லாருக்கு. Beautiful one.

ambi said...

nice flowers. ennada romba nalu ache! po ethuvum kanume? ada atleast oru kushpoo padamavathu poduvaangalene nu paarthen. :D

Syam said...

fantastic...athisayangal ethanai vitham....
aana kili ya vechu onnum comedy keemedy pannalaye... :-)

Syam said...

fantastic...athisayangal ethanai vitham....
aana kili ya vechu onnum comedy keemedy pannalaye... :-)

அனுசுயா said...

Fairy : நன்றி

அம்பி : குஷ்பூ படம் போட்டா யாரு பார்ப்பாங்க. ஏதோ அஸின் படம் போட்டாவாவது நீங்களும் உங்க சிஷ்யரும் பார்த்து பின்னூட்டம் போடுவீங்க. :)

ஷ்யாம் : ஏனுங்க பூ படம் போட்டதுல காமெடி கீமெடி உள்குத்து வெளி குத்து எதவும் இல்லீங்கோ.

Gopalan Ramasubbu said...

கிளி பூ நல்லா இருக்குதுங்க.அது சரி அது என்ன உள்குத்து வெளிக் குத்து?

//ஏதோ அஸின் படம் போட்டாவாவது நீங்களும் உங்க சிஷ்யரும் பார்த்து பின்னூட்டம் போடுவீங்க. :)//

இதை நான் வன்மையாகக் கன்டிக்கிறேன். அஸினின் தம்பி தான் அம்பி என்று தெரிந்தும் நீங்கள் என் குருவை காமெடி செய்வது நல்லதுகில்லை என்று இந்த நேரத்தில் நான் சொல்ல ஆசைப் படுகிறேன்:D

barath said...

அருமையான படங்கள்
//ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம்.//

அதெப்படி,உங்கள நீங்களே ஓட்றீங்க :))

அனுசுயா said...

கோபாலன் :
//அது சரி அது என்ன உள்குத்து வெளிக் குத்து?//
அம்பிக்கு அஸின் அக்கான்னா அது வெளி குத்து

//குருவை காமெடி செய்வது நல்லதுகில்லை//
இது உள் குத்து

இப்ப விளங்குச்சுங்களா? :)

அனுசுயா said...

பரத் : //அதெப்படி,உங்கள நீங்களே ஓட்றீங்க// மத்தவங்க நம்மள ஓட்றதுக்குள்ள நம்மள நாமே ஒட்டிக்கிட்டா பிரச்னை கம்மி :)))

Syam said...

//அது சரி அது என்ன உள்குத்து வெளிக் குத்து?//
அம்பிக்கு அஸின் அக்கான்னா அது வெளி குத்து

//குருவை காமெடி செய்வது நல்லதுகில்லை//
இது உள் குத்த//

ROTFL...கலக்கிட்டீங்க போங்க :-)

Sandai-Kozhi said...

poo pathuttu summa poga manasu varala.But indha poo velinattu poonu solliteenga.Idha pola enga amma veetula nanga romba cinnavangala irundhappo "kuruvi " polavae oru poo pookum.Appo No Camera.:(After that I have never come across a flr like that.If anyone has any idea,please do let us know.Thanks.--SKM

ambi said...

//நீங்கள் என் குருவை காமெடி செய்வது நல்லதுகில்லை என்று இந்த நேரத்தில் நான் சொல்ல ஆசைப் படுகிறேன்//
@gops, vaada en shishya, evloo porupunarchi unakku! (gurugulam nadatharen paaru! ennaya sollanum!)

@anusuya, yekka, en shishyan thaan enna varaaraan!naa athai ipdi sabaila pottu udaikanumaa? :D

@syam, eley, enna sirippu? siru pilla thanamaa? rascal! :D

G Gowtham said...

பெரிய வலைபதிவர் அனுசுயாவுக்கு வாழ்த்துக்கள்!

அனுசுயா said...

Syam : Thanks :)

sandai kozhi : இந்த மாதிரி வித்தியாசமான பூ படம் இருந்தா வலைல போட்டா நாங்களும் பார்த்துக்குவோம். அதென்ன பேருங்க சண்டை கோழின்னு ?

அம்பி : நான் உங்க சிஷ்யருக்கு உள்குத்து வெளி குத்துக்கு விளக்கம் சொன்னேன். அவ்ளவுதானுங்க. :(

ஜி கெளதம் : என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே :)

G Gowtham said...

//ஜி கெளதம் : என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே :) //
ம்ஹூம்! நீங்களே காமெடி பண்ணிக்கிட்டீங்க, நாங்க விசிலடிக்கிறோம்! அம்புட்டுதேங்!!
jokes apart, நிஜமாகவே பெரிய நல்ல வலைபதிவராக வாழ்த்துக்கள்

மனசு... said...

வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க... எஙக போனிங்க இவ்வளவு நாளா... சூர்யா,சோதிகா கலியாணத்துக்கு உங்கள கூப்பிடளைனு எனக்கு தெரியும்? சும்மா சொல்லாதிங்க... சரி நீங்க மறுபடியும் எழுதறதில சந்தோசம்...

அன்புடன்,
மனசு...

Karthik B.S. said...

sooper photos really! :)