Thursday, March 29, 2007

சிரிக்கலாம் வாங்க...

பின்வரும் சித்திரங்கள் நகைச்சுவை என்றும் ஆகாது வாய் விட்டும்சிரிக்கும் அளவு இருக்காது.. ஆனால் இதழோர புன்னகைக்க வைக்கும்.இதன் பெயர் தான் அங்கதம் என்பதோ அல்லது இந்த வகைக்கு என்னபெயரோ...







14 comments:

Butterflies said...

Hey real cute ones....ippolam Indian teamaa keli senjuthan paathi mail varuthu...too gud!i like it

Anonymous said...

:))))))))))))

Anonymous said...

இங்கே அ.மு.க வினருக்கு இட ஒதுக்கீடு உண்டா ?

அல்சூர் - ஜோகுபாளையா,
பெங்களூர் தலைமை கழகம்.

Unknown said...

Nice ones :)))

லிவிங் ஸ்மைல் said...

படங்களும் அருமை..

அங்கதமும் (நானும் அப்பிடியே சொல்றேன்) அருமை..

மு.கார்த்திகேயன் said...

எல்லா சித்திரங்களும் அருமை.. அதில் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் அருமை அனு..

அங்கதம்..ம்ம்.. புதிய தமிழ் சொல்லைக் கற்றுக்கொண்டேன் அனு.. நன்றி

அனுசுயா said...

shuba : Thanks subha :)

anonymous : நன்றி

anonymous : அதென்னங்க அ.மு.க? ஒன்னும் பிரியலீங்க.

தேவ் : நன்றிங்க நட்சத்திரம்

லிவிங் ஸ்மைல் : நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :)

மு.கார்த்திகேயன் : நன்றிங்கோவ் :)

நாமக்கல் சிபி said...

12 வது படம் நல்ல நகைச் சுவை!

:))

MyFriend said...

ஹாஹாஹாஹா.. வாய் விட்டு சிரித்தேன்.. by the way, அங்கதம்ன்னா என்ன?

Unknown said...

நல்லா இருக்கு அனு..

ஹாரி said...

Hi Anu

:) Great !

(i've been here for a long time. see you !)

RAGUNATHAN said...

எங்கேங்க புடிசீங்க அனு.... அதுவும் அந்த கால்ல செருப்ப மிதிசிட்டே சாமி கும்பிடற ஆள், காலால் சல்யுட் போடறவர் , அம்மா அழுவுதோ அப்டின்னு நினைச்சு கிலுகிலுப்பை ஆட்டும் குழந்தை... அதோட முகத்தில் இருக்கும் expression பாருங்க .. அம்மா நான் இருக்கேன்மா ஏம்மா அழுவுற ... அப்புறம் நானும் அழுதுருவேன் அப்டின்னு சொல்றமாதிரி இருக்கு... superb பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலனாக அந்த கடைசி சித்திரம் ... அங்கதம் கதம்...கதம்ம்.. அப்டிங்கற அளவுக்கு சிரிசிடேன் போங்க... நல்ல பதிவு..

Unknown said...

what you are trying to say? angatham means, satire.....

era.thangapandian said...

நல்ல நகைச்சுவை. வாழ்த்துகள்
-இரா.தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com