Tuesday, January 01, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2008


என் இனிய வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் நட்பும் உருபடியான பதிவுகளும் பெருக வாழ்த்துகின்றேன். :)

1 comment:

கபீரன்பன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள், கொஞ்சம் லேட் தான். பரவாயில்லை, இன்னும் 360 நாட்கள் இருக்கிறதே ! :))