Wednesday, February 27, 2008

சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.


இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதி ஞாபகம் வருது.

19 comments:

MyFriend said...

கண்ஃபார்ம்ட்....

:-)))))))))))))))

MyFriend said...

இந்த சிரிப்புக்கு அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.. ;-)

manjoorraja said...

புதுக்கவிதை, நவீனக் கவிதை, வெண்பா, சுக (சுத்தக் கழுத்தறுப்பு) கவிதை, கவுஜை என்பது போல இதை மொக (மொக்கைக் கவிதை) என இனி வைத்துக்கொள்ளலாம்.

பின் குறிப்பு: நீங்களும் கவிதை எழுதலாம்.

G3 said...

உங்க ஊர் வெயிலுக்கே இந்த எஃபெக்டா?? இன்னும் சென்னை பக்கமெல்லாம் வந்துட்டு போனா என்ன ஆவீங்களோ????

ஜே கே | J K said...

//G3 said...
உங்க ஊர் வெயிலுக்கே இந்த எஃபெக்டா?? இன்னும் சென்னை பக்கமெல்லாம் வந்துட்டு போனா என்ன ஆவீங்களோ????//

ரிப்பீட்டேய்!...

salem thiagu said...

mm eppa natchitiram, nila ellam nallavee theriyum.. enna........

reason enakku mattum thaan theriyum

நாமக்கல் சிபி said...

அருமையான கவிதை!

நிறைய அர்த்தங்கள் பொதிந்த இந்த கவி படைத்த உங்களைப் பாராட்டுகிறேன்!

Udhayakumar said...

no need to give linkto rasa's blog. Kavithai(?) itself tells that...

Swamy Srinivasan aka Kittu Mama said...

ada ada ada
edhirpaarpu dhaan manidhanin mukkiya kudiyiruppu..adhu illaamal avan manidhanee illai..sari naanum gap la edhayo sollitaeno

TBCD said...

இதென்னா,பழைய மொந்தையிலே, பழைய கள்ளா... :)

SP.VR. SUBBIAH said...

வாருங்கள் சகோதரி!
நட்சத்திரப் பதிவுகளுக்கு ஒரு நல் வாழ்த்து!
அன்புடன்
SP.VR.சுப்பையா

Anonymous said...

பாத்தா சின்னப் பொன்னு போல இருக்கிறாய்
நீயா எழுதினாய்
ந‌ல்லா இருக்கு.

நல்லாப் படி பாப்பா
சமத்தா இருக்கனும்.
தொடர்ந்து எழுது

MURUGAN S said...

வாழ்த்துக்கள் !

நாமக்கல் சிபி said...

திருமதி ஆன கையோட நட்சத்திரமாவும் ஜொலிக்குறீங்க!

கலக்குங்க!

வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

ஈரோட்டுக்கு பக்கத்து ஊர்காரவிங்கதானே அதுதான் இப்பிடியோ!?!?

:))))

மங்களூர் சிவா said...

/
Blogger G3 said...

உங்க ஊர் வெயிலுக்கே இந்த எஃபெக்டா?? இன்னும் சென்னை பக்கமெல்லாம் வந்துட்டு போனா என்ன ஆவீங்களோ????
/
ரிப்பீட்டேேஏஏய்

N Suresh said...

நட்சத்திர வாழ்த்துகள்

தோழமையுடன் என் சுரேஷ்

Anonymous said...

thangatchi pinnaveenaththuva kavithai eluthittaiyonnu bayanthutten! :-)!

anbudan
Osai CHella

காரூரன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!