Wednesday, September 17, 2008

ஒரு சின்ன சந்தேகமுங்க

வணக்கம்,
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.


இது தான்சானியாவுக்கு பக்கத்துல இருக்கற சான்சிபார்ங்கற தீவுல எடுத்தது. முடிஞ்சா இனிமேலாவது ஏதாவது எழுத முயற்சி செய்ய‍றேன். (ஆமா ஒவ்வொரு தடவையும் இததான சொல்லறேனு நினைக்கறீங்க :)

5 comments:

கபீரன்பன் said...

அனுவும் ஆப்பிரிக்க அழகியும் தொடர் எதிர்பார்க்கலாமா !;)

ஆறுமாசமாவா வலைப்பக்கத்தைக் கண்டுக்காம இருந்திருக்கீங்க?

வருக வருக, வாழ்த்துகள்

சிங். செயகுமார். said...

:-)

Pandian :) said...

அடடே.
வாங்க வாங்க.
திரும்ப எழுதுவீங்களா

அனுசுயா said...

கபீரன்பன் அய்யா வணக்கம் உங்களுக்காக ஆப்பிரிக்கா பத்தி எழுதலாம் ஆனா அழகிகள் :)

சிங்.செயகுமார் : வணக்கம் :)

அனுசுயா said...

Pandian : வணக்கம் இன்னும் கொஞ்சம் பேரு என்ன நினைவு வச்சிருக்காங்க அதுக்காகவாவது எழுதுவேன்