Friday, February 10, 2006

என்ன விலை அழகே?






போட்டோவ பார்த்தாச்சா? எல்லாம் காசுக்காக போடும் ‍வேஷம். வெனீஸ் மற்றும் ரோம் நகரில் இந்த மாதிரி வேடமிட்ட மனிதர்கள் நின்றிருப்பார்கள். அவர்களுக்கு 50 சென்ட் காசு கொடுத்தால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். காசு போடாம போட்டோ எடுத்தா மூஞ்சியை திருப்பிக்குவாங்க. நம்மூர் பிச்சைகாரர்கள் போலதான் என்ன கொஞ்சம் கலையலகுடன் புது உத்தியில் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் பாவம் காலை முதல் மாலை வரை எந்த சிறு சலனமும் இன்றி நிற்பது மிகவும் கடினம்.சில சமயம் உண்மையான சிலையா மனிதர்களா? என வித்தியாசமே தெரியாது. என்ன கண்கள் மட்டும் காட்டிக் கொடுத்துவிடும் உண்மையை.

6 comments:

சிங். செயகுமார். said...

நான் போட்டோ எடுத்துகிட்டேன் .காசு யார்கிட்ட கொடுக்கிறது!

- யெஸ்.பாலபாரதி said...

வறுமையும், வேலையின்மையும் உலகில் பொதுவானது போலிருக்கு.
உங்களின் தேடுதல் சுவையானது.
வாழ்த்துக்கள்.

அனுசுயா said...

போட்டோ காசு இல்லாம எடுத்தா அவங்க மொழில திட்டிடுவாங்க. சரியா....

அனுசுயா said...

நன்றி பாலபாரதி அவர்களின் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Babu said...

vedamita manithargal ella idangilum onruthan--pitchaikarargal

Babu said...

vedamita manithargal ella idangalilum onruthan--pitchaikarargal