Tuesday, February 21, 2006

சங்கிலி

ஏதோ இந்த சங்கிலி அப்படீ இப்படீங்கறாங்க சரின்னு நானும் போட்டுட்டேன். எல்லாம் நம்ம கொங்கு நாட்டு தங்கம். ராசா வோட புண்ணியத்தில போட்டாச்சு. நன்றி ராசு.

Four jobs I have had:
1. காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது
2. மயிலு அனுப்பறது
3. நல்லா கொட்டிக்கறது.
4. திரும்ப தூங்கறது.

Four movies I would watch over and over again:
English
1. E-D (English)
2. The day after tomorrow
3. The god must be grazy
4. Mummy

Tamil
1. காந்தி
2. காதலிக்க நேரமில்லை
3. மின்சார கனவு
4. அன்பே சிவம்


Four places I have lived (for years):
1. ஈரோடு
2. கோவை
3. பெராரா
4. மீண்டும் கோவை


Four TV shows I love to watch:
1. தூர்தர்ஷன் - வயலும் வாழ்வும்
2. தூர்தர்ஷன் - குடியரசு தின நிகழ்ச்சிகள்
3. Cartoon network - Tom & Jerry
4. Cartoon network - Poppye Show


Four places I have been on vacation:
1. பாரீஸ்
2. இத்தாலி
3. மாமா வீடு
4. சிங்கை தொடர் வண்டி நிலையம்

Four of my favourite foods:
1. தோசை
2. மசால் தோசை
3. நெய் தோசை
4. ஆனியன் தோசை

Four places I'd rather be now:
1. வீதியிலே பராக்கு பார்த்துக்கிட்டிருக்கலாம்
2. சும்மா ஷாப்பிங் போயி ஒண்ணும் வாங்காம வரலாம்.
3. அம்புலி மாமா படிக்கலாம்
4. படக்கதை படிக்கலாம்

Four sites I visit daily:
1. தமிழ் பயணி
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தமிழ் சத்திரம்

Four bloggers I am tagging: *
1. என்னார்
2. அனுசூயா
3. சிவா
4. ஞானம்

7 comments:

சிங். செயகுமார். said...

அடேங்கப்பா! அனுசுயா அடிச்சி ஆட வந்தாச்சா!

அனுசுயா said...

வாங்க செயகுமார். நீங்க நல்லா ஆடிட்டீங்க.

ILA (a) இளா said...

//காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது//
ஹ்ம்ம்ம்ம்ம் கொடுத்து வெச்சவங்க

அனுசுயா said...

நன்றி இளா., வருகைக்கும் பின்னூட்டம் இட்டதற்கும். காலங்காத்தால தூங்கறதோட சுகமே தனிதான்...

பொன்ஸ்~~Poorna said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

//1. தூர்தர்ஷன் - வயலும் வாழ்வும்
2. தூர்தர்ஷன் - குடியரசு தின நிகழ்ச்சிகள்//

-நிஜமாவாங்க?!!

MyFriend said...

:))))