Tuesday, June 13, 2006

வளர் சிதை மாற்றங்கள்











வளர் சிதை மாற்றத்தால இப்படியெல்லாம் செய்ய தோணுதோ?. ஆனா வாழ்க்கைல ஜாக்ரதையா இல்லைனா கடைசில இப்டிதான் ஆகனும்.


எப்டியோ எல்லாரும் வளர்சிதை மாற்றத்தை பத்தி பதிவு போடும் போது நான் மட்டும் எப்டி போடாம இருக்கறது. அதான் இந்த படங்கள போட்டு தலைப்பு மட்டும் சரியா வெச்சு ஒப்பேத்திட்டேன். ....... :)

40 comments:

Gopalan Ramasubbu said...

படம் நல்லா தமாச இருக்குதுங் :)

Syam said...

வளர் சிதை மாற்றங்கள் அப்படினு போட்டு நல்ல காமடி படங்கள் :-)

ரவி said...

தலைப்பை பார்த்துவிட்டு ஏதாவது அறிவியல் மொக்கையாக இருக்கும் என்று நினைத்தால் புல் காமெடி...

:))

அனுசுயா said...

கோபால் : நன்றிங் :)

ஷயாம் : என்ன பண்றதுங்க எல்லாம் வயசு கோளாருதான். :)

ரவி : அறிவியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரங்க.

மனசு... said...

நான் கேட்டுகிட்டதுக்காக இப்பவாவது தமாசு போட்டிங்களே... விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்...

நல்ல படங்கள்... எங்க புடிச்சிங்க

அன்புடன்,
மனசு...

- யெஸ்.பாலபாரதி said...

அடியாத்தீ...
அப்புட்டும் எமகாதக ஜீவராசிகளா இருக்கும் போல இருக்கே...
எப்படிங்க அப்புட்டும் கோவைக்கு மட்டும் வருது..
எல்லாமே உள்ளூர் ஜீவராசிகளா?
கோவை மனிதர்கள் தான் குசும்பானவர்கள்னு நினைச்சா... இதுகளுமா...
அதிலும்.. எலியை தின்னும் பூனையை பார்க்கவே பயமாயிருக்குது..
:-(
:-)

Pavals said...

படம் போட்டிருக்கீங்க..

இதுவும் நல்லாத்தான் இருக்கு :)

Sud Gopal said...

படங்கள் ஒண்ணு மற்றும் மூணு சூப்பர்...

:D

ரவி said...

மீண்டும் தமிழ்மணத்தில் முதல் பதிவாக தெரிகிறதே...எதாவது வளர்சிதை மாற்றமா >?

அனுசுயா said...

மனசு : படத்த பார்த்து இப்பவாவது சிரிச்சீங்களே அது வரைக்கும் சந்தோசம்.

யாழிசைச்செல்வன் :
முதன் முதலா என் வலைப்பக்கம் வந்திருக்கீங்க ரொம்ப நன்றிங்க... :)
//எலியை தின்னும் பூனையை பார்க்கவே பயமாயிருக்குது..//
இவ்வளவு பெரியவரா இருக்கீங்க இதுக்கு போயி பயப்படலாமா?

Syam said...

யாரோட வயசுன்னு சொல்லவே இல்ல :-)

அனுசுயா said...

ராசா, சுதர்சன் கோபால் : ரொம்ப நன்றிங்க. உங்க ரெண்டுபேருக்கும் போட்டியா (நான் மட்டும் போட்டில கலந்திருந்தா...:) )நான் போட்டதுக்கு கோவிக்காம வந்து பின்னூட்டம் போட்டதுக்கு.

Pandian R said...

காலையில் எழுந்து பார்த்தால், இப்படி ஒரு காமெடி பதிவு. ஆஹா.. அழகு அழகு. படங்கள் வரைந்தவருக்கு ஒரு மோதிரம் போடனும். தங்கம் விலை குறையும்வரை காத்திருக்கலாம்.. (எப்டியோ தப்பிச்சுட்டேன்)

தாணு said...

சூப்பர் படங்கள். எங்கேங்க கிடைக்குது?!!

அனுசுயா said...

ரவி : தமிழ் மணத்தில் மீண்டும் வந்த காரணம் என் நண்பரின் செயல்.


ஷயாம் :
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க :)

அனுசுயா said...

பாரதி : படம் வரைஞ்சவருகிட்ட மீண்டும் ஒரு படம் கேட்டிருக்கேன். கவல படாதீங்க அடுத்த தடவை மாட்டீருவீங்கனு நெனக்கிறேன்.

அனுசுயா said...

தாணு : நன்றிங்க முதன் முதலா என் வலைப்பக்கம் வந்ததுக்கும் பின்னூட்டத்திற்கும். நீங்களும் நம்ம ஊருங்கறதுல சந்தோசம். படமெல்லாம் மெயில்ல வரதுதானுங்க.

நாமக்கல் சிபி said...

நானும் போட்டில குதிச்சிட்டேன்!

வளர் சதை மாற்றம்

என்ன? தலைப்புல ஏதோ எழுத்துப் பிழைன்னு நினைக்கறீங்களா? பதிவோட தலைப்பே அதுதான்!

பொன்ஸ்~~Poorna said...

சூப்பர் அனுசுயா..
நீங்களும் காமெடி பதிவு போட்ருக்கிறதா சிபி சொன்னாருன்னு தான் வந்தேன்.. நல்லா சிரிக்கவச்சிட்டீங்க.. வெற்றி உங்களுக்கே :) :)))

VSK said...

பின்....றீங்களே!!

கவிதா | Kavitha said...

Anu, ..

As ravi said, just get into your blog for the topic heading. But you made us to laugh...

I too got this thro mail... but didnt get this idea to bring to blog.

siva gnanamji(#18100882083107547329) said...

மனம் விட்டு சிரிக்க வைத்தீர்கள்.பாராட்டுகள்

ILA (a) இளா said...

அட படம் போட்டு கதை சொல்லறதுன்னா உங்களுக்கு தான் முதல் பரிசு. (காமெடி களத்துக்கு வந்துட்டீங்க போல இருக்கே)

பரத் said...

padangal super!!

அனுசுயா said...

சிபி : நன்றி உங்க வளர்சதை மாற்றம் ரொம்ப நல்லாயிருக்குது.

அனுசுயா said...

பொன்ஸ் : வாங்க ஆற்றலரசி வ.வா.சங்க தலைவியாரே, எம் வலைப்பக்கம் வந்து சிரித்தமைக்கு நன்றி :)

அனுசுயா said...

SK : நன்றி

கவிதா : அப்டியே உங்க ஓட்ட மறக்காம எனக்கு போட்டுட்டு போயிடுங்க :)

சிவஞானம் : நன்றி சிரித்ததற்கும் பின்னூட்த்திற்கும்

அனுசுயா said...

இயா : //(காமெடி களத்துக்கு வந்துட்டீங்க போல இருக்கே) //
மத்தவங்கள கொஞ்சம் சிரிக்க வைக்கலாம்னுதான். பரிசு எப்ப குடுப்பாங்கனு சொல்லவேயில்லயே?

அனுசுயா said...

Bharath : நன்றிங்க :)

ambi said...

haahhaa, sema comedy pics.
btw, my brother dubukku's valar sithai maatram padicheengala?
http://dubukku.blogspot.com poi parungka.. (intha anbu thambiyin therthal campaign, he hee)

மு.கார்த்திகேயன் said...

Really good pictures..

பினாத்தல் சுரேஷ் said...

நல்லாப் பிடிக்கறாங்கப்பா படங்கள!

நிம்மதியா சிரிச்சேன்:-))

மணியன் said...

சரியான நக்கல் :))

அனுசுயா said...

அம்பி : டுபுக்கு எழுதுனத படிச்சு பின்னூட்டமும் போட்டுட்டேன்.

கார்த்திகேயன் : நன்றி :)

சுரேஷ் : சிரித்து வாழ வாழ்த்துக்கள்.

மணியன் : நன்றி

Harish said...

unga thamizh ezhuthu arumai :-)

அனுசுயா said...

CHELLAM HARISH NARAYANAN : நன்றிங்க :)

ruby said...

Nice pictures...Impressive colour combination

அனுசுயா said...

கார்த்திக் : நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :)

மா.கலை அரசன் said...

படங்கள் அத்தனையும் அருமை.

அனுசுயா said...

கலை அரசன் : நன்றி