Monday, June 04, 2007

இது வெறும் விளம்பர பதிவு :)

வணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.

அதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).




ஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)

7 comments:

நாமக்கல் சிபி said...

அது சரி!

பா.க.ச கோயமுத்தூர் கிளையை உங்க பொறுப்புல குடுத்துட்டு வந்திருக்கேன்.

நல்லா பார்த்துக்குங்க!

Butterflies said...

hey

gud romba nalaikaprom oru post so workload kjaasthiyaa seekram relax aagunga!

MyFriend said...

same pinch.. hehe. ;-)

Unknown said...

//இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? //

இப்படி யார் கேட்டது.. அவிங்க ஊர் பேர் விலாசம் எல்லாம் சொல்லுங்க ஆத்தா...

பரத் said...

//எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன்//
:))))
welcome back

சிவகுமார் said...

சோதனை பின்னூட்டம்.
அதென்ன சோதனை போஸ்டிங்தான் போடுவீங்களா..

parameswary namebley said...

Unmay ellam ippadi pottu udaikrenga ?
//எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன்//